ஆந்திராவில் 2-வது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த ஜனசேனா… எதிர்க்கட்சி தலைவராகிறார் பவன் கல்யாண்…!!!
ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆந்திராவில் பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் வருகின்ற 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் ஆந்திராவின் 21…
Read more