ஜூலை 15 முதல் செல்போன் பயனாளர்களுக்கு புதிய வசதி… டிராய் அறிவிப்பு…!!!
இந்தியாவில் ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காக சமீபத்தில் MNP விதிமுறைகளை மாற்றுவதற்கு தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் முக்கிய முடிவை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அழைப்பாளரின் பெயரை செல்போன் திரையில் அறியும் வசதியை வருகின்ற ஜூலை 15ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக…
Read more