உங்க ஸ்மார்ட் போன் 24 மணி நேரமும் உங்களை ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறது… எப்படி தெரியுமா?… தடுப்பதற்கான எளிய வழி இதோ…!!!
உங்களின் ஸ்மார்ட் போன் நீங்கள் பேசும் அனைத்தையும் ஒட்டிக் கேட்டுக் கொண்டு இருக்கிறது என்றால் அதை எப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதாவது உங்கள் போனில் உள்ள siri, Google assistant, Cortana போன்ற வாய்ஸ் விர்ச்சுவல் அசிஸ்டன்ட் செயலிகளால் தான்…
Read more