தையல் மிஷினை பரிசாக அளித்த ராகுல் காந்தி….ஆனந்த கண்ணீரில் செருப்பு தைக்கும் தொழிலாளி..!!
காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி. இவர் கடந்த 26 ஆம் தேதி சுல்தான்பூருக்கு சென்றிருந்தார். அப்போது சாலையோரத்தில் ஒரு தொழிலாளி செருப்பு தைக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் ஏழ்மை நிலையை பார்த்த ராகுல் காந்தி அவரிடம் சென்று பேசினார்.…
Read more