தேதி குறிச்ச இபிஎஸ்… ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி அழைப்பு… டிச. 15-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்…. டென்ஷனில் அதிமுகவினர்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அதிமுக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதற்காக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக…

Read more

Other Story