மக்களே….! செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!
நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. அன்றாடம் பொதுமக்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வங்கிகளுக்கு செல்கிறார்கள். தினசரி வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் என்பது அதிகமாக தான் இருக்கும். இப்படி வங்கி சேவைகள் என்பது அவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில்…
Read more