செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்..!!
இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பான செபியின் புதிய தலைவராக துஹின் காந்தே பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய நிதி மற்றும் வருவாய் துறை செயலராக இருக்கிறார். தற்போது செபியின் தலைவராக இருக்கும் மாதபி புரி புச் பதவி காலம் இன்றுடன் நிறைவடையும்…
Read more