சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மெரினாவில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மாலை நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா சாலை மற்றும் நேம்பியர் பாலத்தில் இருந்து மெரினாவுக்கு வரும்…

Read more

Other Story