மாணவர்கள் பாதுகாப்பு…. ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், 2024 ஜூன் பத்தாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட இருப்பதால் அதனை முன்னிட்டு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் 2023-24 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கு…
Read more