சென்னை – நெல்லை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…
Read more