தீபாவளி பண்டிகை…. சென்னை – தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு….!!!!
நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் தூத்துக்குடியில்…
Read more