Breaking: அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிக்காகோ ஆகியவர்களுக்கு சென்றார். அங்கு 16க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடன் 7000 கோடிக்கும் மேற்பட்ட பிரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.…
Read more