சென்னை சென்ட்ரல் – மதுரை ரயில் சேவை திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு தினம் தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் – மதுரை…

Read more

Other Story