செந்தில் பாலாஜி புழலில் அடைக்கப்பட்டது ஏன்…? வெளியான தகவல்…!!
அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 23ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.…
Read more