நல்ல வேலை…. நல்ல சம்பளம்…. ஆனால் கொஞ்சம் செலவாகும்…. முகநூலில் பழகிய நபர் கூறியதை கேட்டு ரூ. 9 லட்சத்தை பறிகொடுத்த வாலிபர்…. கிருஷ்ணகிரியில் பலே மோசடி….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் வாலிபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் இந்த வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள கல்லூரியில் பி.காம் முடித்த நிலையில் தற்போது வேலை தேடி அலைந்து வருகிறார். இந்நிலையில் முகநூல் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்…
Read more