சூறாவளி காற்றுடன் 16 மாவட்டங்களுக்கு மழை…. காலையிலேயே வந்தது அலெர்ட்….!!!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் மக்களும் சற்று நிம்மதியாக உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
Read more