பாரதிராஜா கிட்ட வாய்ப்பு கேட்டு போனேன்… “திருட்டுப் பயன்னு சொல்லிட்டாங்க” கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நடிகர் சூரி..!!
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் விருது விழா ஒன்றில் சூரி பங்கேற்றார். அப்போது அங்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாரதிராஜா வந்த நிலையில் நடிகர் சூரி தனக்கு நிகழ்ந்த அனுபவத்தை மேடையில் பகிர்ந்தார்.…
Read more