“14 மனித மண்டை ஓடுகள்”… தலையை உடைத்து மூளையை மட்டும் சூப் போட்டு குடிக்கும் மனித ராட்சசன்கள்… நாட்டையே உலுக்கிய கொடூர கொலைகள் 25 வருஷங்களுக்கு பின் தீர்ப்பு…!!!
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ஏடிஜே நீதிமன்றம், இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு, 22 வயதுடைய மனோஜ் குமார் சிங் மற்றும் அவரது ஓட்டுநர் ரவி ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரையும் ராஜா…
Read more