திருடுற பொருளா இது…! குழந்தைகள் உயிரோடு விளையாடுறிங்களே… ஹாஸ்பிடலில் 20-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல்…!
மத்திய பிரதேசம் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில், சில குழந்தைகள் அனுமதிக்கப்பட்டன. அவர்களில் சுவாச பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஆக்சிஜன் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.…
Read more