கடற்கரையில் சர்பிங் செய்த நபர்… திடீரென வந்த சுறா…. ரத்த வெள்ளத்தில்… அதிர்ச்சி சம்பவம்…!!!
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள வார்டன் கடற்கரையில் சர்பிங் செய்யும் போது, 37 வயதான நியூசிலாந்து நபர் ஸ்டீவன் பேய்ன் மீது பயங்கரமான சுறா தாக்குதல் நடத்தி உயிரிழக்கச் செய்துள்ளது. சம்பவம் நடந்த போது, அவரது காதலி உட்பட பலர் கடற்கரையில் இருந்தனர்,…
Read more