நிலக்கரி சுரங்கத்தில் திடீர் விஷவாயு தாக்குதல்… அடுத்தடுத்து மயங்கி விழுந்து 11 பேர் பரிதாப பலி…!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா என்ற நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்படுகிறது. இந்த சுரங்கத்தில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு கசிந்தது. அதாவது சுமார் 1500…

Read more

Other Story