“காஷ்மீருக்கு இன்னும் போகல”… இனி அங்கு எதுவும் நடக்கலன்னு சொல்லி உங்களை தூங்க வைப்பார்”… பிரதமர் மோடியை சாடிய பாஜக மூத்த தலைவர்..!!!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு பீகாரில் நடந்த ஒரு…
Read more