Breaking: சீமானுக்கு அடுத்தடுத்து அடி… நாம் தமிழர் கட்சியிலிருந்து மீண்டும் ஒரு நிர்வாகி விலகல்….!!
நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். முன்னதாக இரு மாவட்ட செயலாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் விலகிய நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டசெயலாளர் பூபாலன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதாவது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…
Read more