இது சரியில்ல பாத்துக்கோங்க… ஒரு சின்ன பையன் என்னை மிரட்டுறான்… சிறகடிக்க ஆசை நடிகை சுஜாதா சொன்ன விஷயம்..!!
சிறக்கடிக்க ஆசை சீரியல் தொடங்கிய நாள் முதல் முத்து மற்றும் மீனாவிற்கு ஏதாவது வில்லன் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். முத்துவிற்கு டிராபிக் போலீஸ் இப்பொழுது வில்லனாக உள்ளார். எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் பழிவாங்கலாம் என்று காத்திருக்கிறார். இன்னொரு பக்கம் மீனாவின்…
Read more