என்கிட்டயே காசு கேப்பியா…! சுங்கச்சாவடியை புல்டோசரால் இடித்து தள்ளிய வாலிபர்…. அதிர்ச்சி வீடியோ….!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டத்தில் சாஜர்சி சுங்கச்சாவடி அமைந்துள்ளது. அங்கு சம்பவ நாளில் புல்டோசர் ஒன்று வந்தது. அதை ஓட்டி வந்த வாலிபரிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் செலுத்துமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சுங்கச்சாவடியை புல்டோசர் மூலம்…
Read more