அவரோட ஒரு வருஷம் கூட வாழல… ஆனா என் அக்கா மகள் வச்சி தப்பா பேசினாங்க… நடிகை சுகன்யா ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர்தான் சுகன்யா. பரதநாட்டிய கலைஞரான இவர் நடிப்பை தாண்டி நாட்டியத்தில் அதிக நாட்டம் கொண்டவர். முதன்முதலாக புது நெல்லு புது நாத்து படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் முதல் படத்திலேயே பல விருதுகளை வாங்கியுள்ளார்.…

Read more

Other Story