14 மாதங்களில் 9 பெண்களை புடவையால் இறுக்கி கொன்ற…. சீரியல் கொலைகாரன் கைது….!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் துப்பட்டா மற்றும் புடவையால் கழுத்தை இறுக்கி கடந்த 14 மாதங்களில் 9 பெண்களை கொலை செய்த குல்தீப் என்ற 35 வயது சீரியல் கொலைகாரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவருடைய…
Read more