“சீமா கைதர் என்னுடைய மனைவி”… நாங்க இன்னும் விவாகரத்து கூட பெறல… தயவுசெஞ்சு என் பிள்ளைகளோடு பாகிஸ்தானுக்கு அனுப்புங்க… முன்னாள் கணவர் கோரிக்கை.!!!
பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதரின் விவகாரம் மீண்டும் ஒருமுறை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமாவின் முதல் கணவர் குலாம் ஹைதர் வெளியிட்டுள்ள வீடியோவில், தன் மனைவி மற்றும் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தக் கோரி வலியுறுத்தியுள்ளார். மேலும், சீமா கடந்த இரண்டு ஆண்டுகளாக…
Read more