என்னை சமாளிக்க முடியல… ! திரும்ப.. திரும்ப ஜெயில்ல போட்டாங்க… இப்போ தலைவனாக மாறிட்டேன்.. DMK மேல் பாய்ந்த சீமான்..!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்போ என்ன பாப்பான் என்னை ( விஜயலக்ஷ்மி விவகாரத்துக்குள்) இதுக்குள்ள தள்ள பாப்பான். இப்ப அவனால சமாளிக்க முடியல. பாத்தீங்களா… இந்த பத்து நாள் ஆச்சா.. நான் வீட்டை விட்டு…
Read more