செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா?… டக்குனு ”ஜெ” ஆக மாறிய எடப்பாடி…!!
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி X தளத்தில் அக்கட்சியினரோடு கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும். அண்ணா திமுகவோடு கூட்டணி அமைக்கும் கட்சிகளோடு போட்டியிடும் என்பதை இந்த…
Read more