சண்டாளர்கள்…! M.G.R இல்லன்னா…! ”அண்ணா”வை மறந்து இருப்பாங்க… சீறிய செல்லூர் ராஜீ..!!
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்த இயக்கம் இன்னைக்கு எடப்பாடியார் தலைமையில் வீறு கொண்டு எழுந்திருக்கிறது. ஒரு சரியான தலைமை வந்திருக்கிறது. பெண் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று இருசக்கர வாகனம்…
Read more