விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்கணும்…! விதியை தளத்த்தி அள்ளி கொடுத்த C.M … EPS ஒரு விவசாயி ப்ரூப் செஞ்ச ”சம்பவம்”
செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அமெரிக்கன் படை புழு அன்றைக்கு புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்கள் இருக்கும்போது அமெரிக்கன் படை புழு பயிர்களை தாக்கும் போது….. அதற்கு முன்னாடி முன் மாதிரி கிடையாது. அமெரிக்கன் படை புழு தாக்கினால்,…
Read more