ஆளுநர் R.N ரவி கிட்ட தான் Power இருக்கணும்…! C.M ஸ்டாலின் கிட்ட கொடுக்க கூடாது… DMK அரசை சீண்டிய தமிழிசை…!!
செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் மத்திய அரசு, மாநில அரசு இணைந்து தான் பல்கலைக்கழகங்களை நடத்துகிறார்கள். அது மட்டுமல்ல, நீங்க உங்களோட செயலாளரா இருப்பாரு, மாவட்ட செயலாளரா இருப்பாரு, அப்புறம் அவரை…
Read more