“ஒரு தீமையை வைத்து இன்னொரு தீமையை ஒழிக்க முடியாது”… என்னை பொருத்தவரைக்கும் முதலில் அந்த 2 கூட்டணியையும் ஒழிக்கணும்… சீமான் பரபரப்பு பேச்சு.!!!
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் திமுகவுக்கு எதிரான அணி ஒன்று சேர வேண்டும் என்று கூறுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, எல்லாரும் ஒரு அணியில் இருந்து…
Read more