Breaking: வருண் குமார் ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கு… “இதுவே கடைசி வாய்ப்பு”… சிக்கலில் சீமான்… நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…!!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் அவதூறு பரப்பியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் வருண்குமார் ஐபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் திருச்சி…
Read more