தேவர் குருபூஜை…. 13 கிலோ தங்க கவசம்…. அதிமுக பொருளாளர் சீனிவாசனிடம் ஒப்படைப்பு…!!!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி குருபூஜை நடைபெறுவது வழக்கம். ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு 3 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை வழங்கினார்.…
Read more