இந்தியாவில் முதல் மாநிலமாக.. இன்று முதல் அமலுக்கு வந்தது பொது சிவில் சட்டம்…!!
இந்தியாவில் ஒவ்வொரு மதத்தின் அடிப்படையில் சிவில் சட்டங்கள் உள்ளது. அதாவது திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை போன்றவற்றிக்கு அந்தந்த நபரின் மதத்திற்கு ஏற்றவாறு சிவில் சட்டங்கள் உள்ளது. அதே வேலை நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று…
Read more