சிறைவாசிகளுக்கு இனி வீடியோ கால் பேசும் வசதி…. சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய அமைச்சர் ரகுபதி, சிறைவாசிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம்…
Read more