சுற்றிலும் தண்ணீர்… திடீரென இடிந்து விழுந்த சிறைச்சாலை சுவர்… 281 கைதிகள் தப்பி ஓட்டம்….!!!
நைஜீரியாவின் மைடுகுரி நகரில் ஏற்பட்ட கனமழையால், சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 281 கைதிகள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம், தொடர் கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது, அதனால் பல கட்டிடங்களும் பாதிக்கப்பட்டன. சிறைச்சாலையின் பாதுகாப்பு முறைகள் கேள்விக்குரிய…
Read more