சிறு தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரை கடனுதவி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு தனிநபர் மற்றும் சிறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வட்டி விகிதம் 1.25…
Read more