9-ம் வகுப்பு மாணவன் தாயின் தங்கத்தை திருடி “காதலிக்கு ஆப்பிள் ஐபோன் பரிசு”..!- விசாரணையில் அதிர்ச்சி..!
டெல்லியின் நஜாஃப்கர் பகுதியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சிறுவன் தனது தாயின் தங்கத்தை திருடி விற்று, அதில் கிடைத்த பணத்தில் தனது காதலிக்கு ஆப்பிள் ஐபோன் வாங்கியுள்ளான். மேலும், அவளது பிறந்தநாள் விழாவிற்கும் பணம் செலவு செய்துள்ளான். சிறுவனின்…
Read more