தம்பி நீ ரொம்ப கிரேட்..!! “உண்மையிலேயே பாராட்டணும்”… திடீரென வீட்டுக்குள் பற்றிய தீ… தம்பியின் உயிரைக் காக்க சிறுவன் செய்த செயல்… வீடியோ வைரல்..!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகிறது. அதிலும் குழந்தைகளைப் பற்றிய வீடியோ என்றால் கேட்கவா வேண்டும் பார்க்க பார்க்க ரசனை தான். குழந்தைகள் சுட்டித்தனமாக செய்யும் விஷயங்கள் பார்க்க வேடிக்கையாக இருக்கும். அதே நேரத்தில் குழந்தைகள்…
Read more