சூப்பர் சிங்கர் மேடையில் கோரிக்கை வைத்த சிறுவன்…. கிராமத்திற்கு உடனே ஓடிச்சென்று உதவிய ராகவா லாரன்ஸ்…!!
நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மாணவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்து வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் குறுக்கலையாபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியனின் மகன் விஷ்ணு என்ற மாணவன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில்…
Read more