வெறும் பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு மீட்பு பணியில் ஈடுபடும் இந்திய ராணுவ வீரர்கள்… கலங்கிப்போன 3-ம் வகுப்பு சிறுவன்… நெகிழ்ச்சி கடிதம்…!!!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 358 பேர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு பகல் பாராமல் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.…
Read more