சரமாரி கேள்வி… உங்க மேல நம்பிக்கை இல்ல…. ” சிறுமிக்கு நடந்த வன்கொடுமை” சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர், அண்ணாநகரத்தில் வசிக்கும் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவன் மீது புகார் அளிக்கச் சென்றபோது, அப்போது காவல் ஆய்வாளர்…
Read more