பயத்தில் மௌனமான சிறுமி… 1 இல்ல 2 இல்ல பலமுறை… “விடாது துரத்தி சீரழித்த காமக்கொடூரன்”… பதற வைக்கும் சம்பவம்..!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு அருகிலுள்ள ஷம்ஷாபாத் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ஒரு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக பொய் சொல்லி ஏமாற்றி, அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து 30 வயது கொண்ட ஒரு நபர் கர்ப்பமாக்கியுள்ளார்.…
Read more