செம ஷாக்…! 8 பெண்களில் ஒருவர் 18 வயதுக்கு உட்பட்டவர்.. பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஐநா வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்…!!
உலகம் முழுவதும் உள்ள பெண்களில் எட்டில் ஒருவர் 18 வயது அடைவதற்கு முன்பே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான UNICEF தெரிவித்துள்ளது. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று ஐநா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகில் தற்போது உள்ள…
Read more