சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் இன்று முதல் மாற்றமா…? வெளியான முக்கிய தகவல்…!!

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் இன்று முதல் மாற இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில்  வட்டி விகிதத்தில் மத்திய அரசு எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டுக்கு அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களே இரண்டாம்…

Read more

24-ம் தேதி வரை… 75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு சிறப்பு முகாம்…!!!!

பாபநாசம் உட்கோட்டத்தில் 75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து பாபநாசம் அஞ்சலக அதிகாரி சுமதி, அஞ்சலக ஆய்வாளர் பாலமுரளி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 24-ஆம் தேதி வரை…

Read more

Other Story