நெல்லைக்கு ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!
பயணிகளுடைய நலனை கருதி கொண்டு பல்வேறு விழாக்கள் மற்றும் முக்கிய பண்டிகைகளின் போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு ஒரு வழி சிறப்பு ரயில் தெற்கு ரயில்வே இன்று இயக்க இருக்கிறது . சென்னை…
Read more