சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் “சிறகடிக்க ஆசை” மீனாவா இது..? மார்டன் டிரெஸ்ஸில் எப்படி இருக்காங்க..? ஜொல்லுவிடும் ரசிகர்கள்…!!
சிறகடிக்க ஆசை சீரியலின் நடிகை கோமதிப்பிரியா வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் தான் கோமதி பிரியா. இவர் மற்ற நடிகைகளை போல அல்லாமல் மிக எளிமையான…
Read more